ஊழல் செய்வோரெல்லாம் உல்லாசமாய் வாழ்ந்தொழிய |
ஊழலுக்கே உள்ளதோ முதியோர்சிறை ! |
பாலோடு வெண்ணையும் பகட்டுமேனி புண்சிரிப்பும் |
மண்ணோடு போகும்வரை மறையாதோ ! |
நன்னீர் கொண்டகாசியெல்லாம் நாற்றம் வீசுகையிலே |
புண்ணியபூமிதனில் பிறப்பிற்கோ அர்த்தமேதோ ! |
முதியோர்சிறை !
Labels:
சமுதாயக் கவிதைகள்

சென்ரியு
வரதட்சணை |
செலவு கணக்கு காட்டினான் |
தாய் மாமன் |
ஆண்டு வருமானம் |
புரட்டிப்போடுகிறது |
பெண் கல்வி |
அதிகமாக நேசித்துவிட்டேன் |
இந்த காதலர் தினமும் |
ஏமாற்றத்துடன் முதிர் கன்னி ! |
கடவுளின் மனம் |
எதிரொலிக்கிறது |
நேத்திக்கடன்! |
கண் திறந்தார் கடவுள் |
பார்வை கிடைத்தது |
யாசகனுக்கு ! |
Labels:
சென்ரியு

Subscribe to:
Posts (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...