சென்ரியு


வரதட்சணை  
செலவு கணக்கு காட்டினான் 
தாய் மாமன் 
ஆண்டு வருமானம் 
புரட்டிப்போடுகிறது 
பெண் கல்வி 
அதிகமாக நேசித்துவிட்டேன் 
இந்த காதலர் தினமும் 
ஏமாற்றத்துடன் முதிர் கன்னி !
கடவுளின் மனம் 
எதிரொலிக்கிறது 
நேத்திக்கடன்!
கண் திறந்தார் கடவுள் 
பார்வை கிடைத்தது 
யாசகனுக்கு !

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தளபதி விஜய் - க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உள்ளொன்று வைத்து  புறமொன்று பேசும்  உலகினிலே  உரிமைக்கும் குரல் கொடுத்த  இளைய தளபதியே   ...