பொய்கள் இரண்டும்
மெய்யாகுமா
உன் பூ விழி இரண்டும்
காணாவிடில்
கருங்சங்கொன்று
செங்கலர் பூசி பூசி சிவந்த
நாட்கள் இனி
உன் செவ்வாழை
சுவை அறியா
விடியல்
இனி செத்து விட கூடுமா
சிற்றின்பமே ...
சீக்கிரம் வாராயோ
நம் சிந்துபாத்
காதலை
முடித்து வைக்க ...!!!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...