விட்டுக் கொடுத்து |
விட்டுக் கொடுத்து |
வீதியில் நிற்கிறேன் |
சிலர் விதியென்றார்கள் |
சிலர் மதியென்றார்கள் |
நானோ விதி மதி கலந்த |
சதியென்றேன் |
சிரித்தார்கள் |
சிந்தித்து கொண்டே |
சிலையாக நின்றேன் |
கண் கடலானது |
கால் மறுத்துப் போனது |
இதயம் இடைவெளி விட்டு விட்டு |
லேசாக நிற்கத் தொடங்கியது |
இனி இருக்க மாட்டோம் |
என நினைக்கையில் |
நினைவுக்கு வந்தது |
பாவத்தின் சம்பளம் மரணமென்று ! |
பாவத்தின் சம்பளம் மரணமென்று !
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...