| விட்டுக் கொடுத்து |
| விட்டுக் கொடுத்து |
| வீதியில் நிற்கிறேன் |
| சிலர் விதியென்றார்கள் |
| சிலர் மதியென்றார்கள் |
| நானோ விதி மதி கலந்த |
| சதியென்றேன் |
| சிரித்தார்கள் |
| சிந்தித்து கொண்டே |
| சிலையாக நின்றேன் |
| கண் கடலானது |
| கால் மறுத்துப் போனது |
| இதயம் இடைவெளி விட்டு விட்டு |
| லேசாக நிற்கத் தொடங்கியது |
| இனி இருக்க மாட்டோம் |
| என நினைக்கையில் |
| நினைவுக்கு வந்தது |
| பாவத்தின் சம்பளம் மரணமென்று ! |
பாவத்தின் சம்பளம் மரணமென்று !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் இதழ் மே -19
| சுதந்திரப் பூமி | |||
| அகதிகளாக திரியும் | |||
வண்ணத்துப்பூச்சிகள்
|
| மரம் வெட்டும் போது | ||||||||||||
| வியர்வையில் துளிர்க்கிறது | ||||||||||||
மனிதனின் பிம்பம்
|
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பண முதலை ...!
| காட்டு விலங்கை |
| வீட்டு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
வீட்டு விலங்கை |
| தெரு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
|
தெரு விலங்கை
|
| ரோட்டு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
ரோட்டு விலங்கை |
| நகர விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
நகர விலங்கை |
| ஊர் விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
ஊர் விலங்கை |
| மாவட்ட விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
மாவட்ட விலங்கை |
| நாட்டு விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
நாட்டு விலங்கை |
| மாநில விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
மாநில விலங்கை |
| மத்திய விலங்கு |
| அடிச்சிச் சாப்பிட்டது |
இறுதியில் |
| மத்திய விலங்கை |
| பண முதலை விழுங்கியாது |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - மே 2019
| பனியுறைந்த மரக்கிளைகளில் |
| சிக்கியிருக்கிறது |
| சிவப்பு நிற பலூன் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...