காட்டு விலங்கை |
வீட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
வீட்டு விலங்கை |
தெரு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
தெரு விலங்கை
|
ரோட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
ரோட்டு விலங்கை |
நகர விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
நகர விலங்கை |
ஊர் விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
ஊர் விலங்கை |
மாவட்ட விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
மாவட்ட விலங்கை |
நாட்டு விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
நாட்டு விலங்கை |
மாநில விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
மாநில விலங்கை |
மத்திய விலங்கு |
அடிச்சிச் சாப்பிட்டது |
இறுதியில் |
மத்திய விலங்கை |
பண முதலை விழுங்கியாது |
பண முதலை ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
-
அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின்றேன் ஆடைகொடுத்த தாயை மறந்து ஆசை கொடுத்த அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...