![]() திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
திருமுகம் காணவே கோவிந்த கோசா |
திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
திருமுகம் காணவே கோவிந்த கோசா |
மலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும் |
மனதாற உனை நினைத்த மறு கணமே |
மலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த |
விலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும் |
விழி மூடி உனை நினைத்த ஒரு கணமே |
விதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த |
கடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும் |
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே |
கடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த |
பசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா |
பசியோடு பத்தும் பறந்தோட |
ருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா |
ஒரு போதும் உனை மறவா திருநாள் |
தினம் வேண்டும் கோவிந்தா |
அருள் தேடும் என் விழிகளுக்கு |
உன் கருணை மழை வேண்டும் கோவிந்தா |
திருப்பதி - பாடல் !
Labels:
பக்திப் பாடல்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
அருமை...
ReplyDelete__/\__
ReplyDelete