| விரிசல் பட்ட நிலத்தில் |
| ஊா்ந்து வருகிறது |
| எறும்பு படை |
| மங்கள வாத்தியம் முழங்க |
| உடன் கட்டை ஏறுகிறது |
| முதல் காதல் |
| மார்கழி பிள்ளையார் |
| கையில் கிண்ணத்துடன் |
| சிறுவா் கூட்டம் |
| இராவணணின் கூட்டில் |
| பத்திரமாக இருந்தது |
| சீதையின் கற்பு |
| நடுகடல் |
| சுனாமி அலை |
| பாவம் என் மீன்குஞ்சுகள் |
கவிச்சூரியன் மின்னிதழ் ஜனவரி -2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
கட்டியப் பூக்களை காசாக்க கொட்டிய மழையில் குடை பிடித்து விற்கிறேன் எல்லா கொடுமைகளைவிட பசியின் கொடுமை கடியதோ ...? ...
வாழ்த்துக்கள்! கவிச்சூரியன் வெப் அட்ரஸ் பகிரவும்!
ReplyDeletethanks anna web address illai ana avargal pdf la anupuvarkal
Deleteமிகவும் நன்று பாராட்டுகள்
ReplyDeletethanks
Deleteஇராவணின் என்பதை
ReplyDeleteஇராவணணின் என மாற்றினால் அழகு
அருமையான பாவரிகள்
thanks anna
Delete