![]() உள்ளொன்று வைத்து |
புறமொன்று
பேசும்
|
உலகினிலே
|
உரிமைக்கும் குரல்
கொடுத்த
|
இளைய தளபதியே
|
செய் நன்றி
மறவாத
|
ரசிகர்களுக்காக
|
செஞ் சோற்று கடன்
தீர்த்த
|
தலைவனே
|
உன்
கையசைத்தால்
|
கை தட்டும்
கூடடத்திற்கு நடுவில்
|
கலங்கரை
விளக்காக
|
வழிகாட்டி ஒளி
கொடுத்த
|
தமிழனே
|
நல்லரசு
கொடுத்தால்
|
வல்லரசாகும்
காலம்
|
வெகு
தூரமில்லையென்று
|
போர் கொடி
தூக்கிய
|
விஜயனே
|
உன்னை பாராட்ட
|
உலகமே
காத்திருக்கு
|
விரைந்து வா
|
நாளைய முதல்வனே
|
தளபதி விஜய் - க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!

வாழ்த்துகள்...
ReplyDelete