| வாலிபக் காதலுக்கு | |||
| வண்ணம் தீட்டிச் செல்கிறது | |||
| நிழல் ஓவியம் | |||
| பஞ்சத்தில் அடிபட்ட காகம் | |||
| குளித்துக்கொண்டிருக்கிறது | |||
| குழாய் அடியில் | |||
| கரை ஒதுங்கிய பரிசல் | |||
| மூழ்கியது மாணவனின் | |||
| எதிர்க்கலாம் ! | |||
| அளவு குறைந்தாலும் | |||
| ஆசையை தூண்டுகிறது | |||
| ஒரு குவளை தேநீர் | |||
| கனவு கலந்த தூக்கம் | |||
| ஆறுதல் தந்தது | |||
காலை தேநீர்
|
|||
ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - வைகாசி - 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...