| ஈழம் என்றொரு பூமி! அங்கே |
| இருப்பது தமிழினம் பாதி ! |
| அழிவது குருதியில் நீதி ! அதை |
| நிறுத்திட யாருமில்லை சாமி ! |
| உதிப்பது ஒருதிசை கிழக்கு எங்கள் |
| உணர்வுக்கு இல்லையங்கு மதிப்பு ! |
| மறைவது மறுதிசை மேற்கு பெண்ணின் |
| மானத்தை பறிப்பதேஅவர் பொழப்பு ! |
மனிதா மனிதா மரணம் புதிதா |
| இனிதா இனிதா ஈழம் விடியல் இனிதாய் ! |
குண்டு துளைத்த ஜடலத்தைக் கண்டு |
| கொத்தி தின்னும் பறவையும் துடிக்கும் ! |
| கண்ணில் வழிந்திட்ட கடலினைக் கண்டு |
| காகித கப்பலும் மூழ்கிட மறுக்கும் |
மனிதா மனிதா மரணம் புதிதா |
| மறுபடி விடியும் ஈழம் புதிதாய் ! |
ஈழம் என்றொரு பூமி!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
அருமையான வரிகள் - அவை
ReplyDeleteஎன் ஈழநாட்டின் நிலைகூறும்
இனிய படைப்பாக
மிக்க நன்றிகள் அண்ணா
Delete