![]() குழந்தை ஏசு பிறந்துவிட்டார் வாருங்கள் |
| குதித்து குதித்து
மகிழ்ந்து பாடி ஆடுங்கள் |
| தொழுவத்திலே பிறந்தவரே பாருங்கள் |
| தெகிட்ட தெகிட்ட அல்லேலூயா கூறுங்கள் |
ஏழைக்கு இரங்கச் சொன்னவரை தேடுங்கள் |
| எதிரியையும் நண்பனாக்க ஓடுங்கள் |
அல்லேலுயா அல்லேலுயா பாடுங்கள் |
| அகிலம் காக்கும் ஞானத்தையே நாடுங்கள் |
ஜீவனுள்ள தேவனையே போற்றுங்கள் இயேசு |
| ஜெபத்தை கேட்கும்
உள்ளங்களை தேற்றுங்கள் |
கிறிஸ்மஸ் பாடல் !
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஓடும் நாளை ஒரசும் சூரியன் நாடும் மாறி நான்மைபயக்குமெனில் சாடும் மக்களெல்லாம் சமமெனக் கருதிட ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...