
| நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு | 
| சந்து பொந்து தாண்டி வந்தோம் | 
| பத்து மரக் காற்றிலும் | 
| பட்ட துன்பம் தான் மறந்தோம் | 
| எட்டு திசை போனபின்பும் | 
| விட்டு மனம் போகலையே | 
| ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும் | 
| உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி | 
| – ஹிஷாலி | 

| நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு | 
| சந்து பொந்து தாண்டி வந்தோம் | 
| பத்து மரக் காற்றிலும் | 
| பட்ட துன்பம் தான் மறந்தோம் | 
| எட்டு திசை போனபின்பும் | 
| விட்டு மனம் போகலையே | 
| ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும் | 
| உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி | 
| – ஹிஷாலி | 
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDelete