சென்ரியு.

பார்வையால் 
ததும்பியது நிறைகுடம்
இடையழகு ...!

அடித்த வெள்ளத்தில் 
மூழ்கியது 
மதுக்கடை போராட்டம் ...!
இரண்டு பொண்டாட்டிக்காரன் 
எழுதினான் 
ஸ்ரீராமஜெயம் ...!
பணத்தில் தெரியாத ஜாதி 
தெரிந்தது 
பத்திரிகையில் ...!

6 comments:

 1. வணக்கம்
  இரசித்தேன்
  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   மேலும் இந்த ஆண்டு நல்கவிகள் படைத்து மென்மேலும் சிறக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்

   Delete
 2. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   மேலும் இந்த ஆண்டு நல்கவிகள் படைத்து மென்மேலும் சிறக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்

   Delete
 3. கவிதை அருமை....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   மேலும் இந்த ஆண்டு நல்கவிகள் படைத்து மென்மேலும் சிறக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...