மாண்டோர்கள் மீண்டதில்லை |
மானிடனே
|
மனதில்
தோன்றும்
|
மாண்புகள்
மீள்கிறது
|
அரியணை
சுகத்திற்கு
|
அரிவாள்
வெட்டு
|
ஆண்மை
சுகத்திற்கு
|
பாலியல்
மொட்டு
|
பணத்தை
ஆளும்
|
ஜாதிக்
கட்டு - இதை
|
படித்துக்
காட்டுகிறது
|
பட்டணத்து
சிட்டு
|
என
பாவங்கள்
|
மீண்டும்
நீண்டு கொண்டே இருக்கிறது
|
நதியுதவிக்கு
நிதியுதவி
|
நானும்
நீயும் செத்தால்
|
பணவுதவி
- இதை
|
எண்ணிப்
பார்க்கிறது
|
வானிலை
மறுவி
|
எழுதிக்
காட்டுகிறது
|
தேர்தல்
துருவி
|
என
கர்மங்கள்
|
மீண்டு
நீண்டு கொண்டே போகிறது
|
மதுவே
எங்கள்
|
மாநிலத்தின்
வித்து
|
என
உரக்க கத்துது பார்
|
குடும்ப
குத்துவிளக்கு
|
குடிக்காவிட்டால்
|
குடும்பம்
கெத்து இதுவே
|
மனைவிமார்களின்
சொத்து
|
என
அறிந்தும்
|
அழிவை
தேடும் அதர்மங்கள்
|
மீண்டும்
நீண்டு கொண்டே செல்கிறது
|
மீண்டும்
மீண்டும்
|
வானம்
|
பொழிவதை
மறக்கவில்லை
|
பூமி
|
விளைவதை
நிறுத்தவில்லை
|
சாமி
|
வணங்குவதை
மாற்றவில்லை
|
காற்று
|
வீசுவதை
அளக்கவில்லை
|
ஆனால்
|
காமத்திலும்
ஏமத்திலும்
|
சாமத்திலும்
|
அடுத்தவனை
கொன்று
|
படைத்தவனையே
மிஞ்சும் அளவிற்கு
|
பிறந்து
பிறந்து இறக்கும்
|
மனிதன்
மட்டும்
|
மாறிவிட்டான்
...!
|
-
|
மீண்டும் மீண்டும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...