![]() சத்தமில்லாமல் கொள்ளும் |
இரவுகளையும் |
யுத்தமில்லாமல் கொள்ளும் |
நினைவுகளையும் |
நித்தமும் மறுப்பதில்லை |
இதயம் ...! |
நினைவுகள் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
சிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
http://www.ypvnpubs.com/
தகவலுக்கு மிக்க நன்றிகள் அண்ணா
Deleteநானும் முயற்சி செய்கிறேன்
நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
கவிதை அருமை.
ReplyDeleteபாராட்டியமைக்கு நன்றிகள் பல
Delete