பத்து தலைமுறையை |
ஒற்றை வார்த்தையில் |
கட்டிக்காக்கிறது |
பட்டிக்காடு ...! |
ஒற்றை தலைமுறையை |
சுட்ட கரும்பலகையில் |
சுட்டிக்காட்டுகிறது |
பட்டணம் ...! |
பெயர் பலகை ...!
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
கலாச்சர மோகம் முதல் பலி பூப்படையாதப் பெண் யாருமற்ற ஏரியில் இலவசமாக படகோட்டும் வாத்துக்கூட்டம் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...