![]() பட்டாம்பூச்சி போல் |
| தொட்டத்தில்லை |
பனித்
துளியாய்
|
முத்தமிட்டதில்லை
|
சலவை
துணியாக
|
இறுக்கி
அணைத்ததில்லை
|
இருந்தும்
|
கண்ணீரில்
கொதிக்கும்
|
காதல்
மறுக்கிறது
|
வேறொருவன்
கையில்
|
தஞ்சாவூர்
பொம்மை போல்
|
தலையசைக்க
...!
|
தஞ்சாவூர் பொம்மை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
சில நிமிடங்கள் சிலையாக நிற்கிறேன் நம் சிற்றின்பத்தை தேடியபடியே ....! பல நிமிடங்கள் பார்வையால் பேசுகிறேன் உன் முகவரியை நோக்கியபடியே...
-
வளியாத இரவுமில்லை அழியாத உயிருமில்லை உலகில்... நிலவே வழியாக செல்லும் பாதைக்கு நீ ... ஒளியாக மட்டும் வந்தால் போ...
-

வணக்கம்
ReplyDeleteஅழகிய வரிகள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-