
அதிகம்
நேசித்துவிட்டேன்
அசத்திவிட்டான்
நீ
தாழ்ந்தவள் என்று
அழுது புலம்பவில்லை
அமைதிகாக்கிறேன்
அடுத்த
ஜென்மத்திலாவது
ஜென்மத்திலாவது
திருப்பி அடிக்கமுடியுமா
என்றில்லை
திருமணம்
செய்து கொள்வோமே என்று ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருமையான வரிகள் .. உங்கள் காதல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.. உங்கள் அணைத்து கவிதைகளும் அருமை. நேரம் கிடைப்பதில்லையே தினமும் வருவதற்கு நன்றி,,,
ReplyDelete