
'ஒரு '
எழுத்து
விடாமல்
வாசித்தேன்
சொல்
முற்றுப் பெற்றது
'தலை'
எழுத்தை மட்டும்
விட்டு விட்டு
வாசித்தேன்
முற்றுப் பெறவில்லை
'ராகம்' ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-