
நீ விட்டுச் சென்ற
நினைவுகளை
தொட்டுச் சென்று
பார்க்கையில் தான்
நான் எட்டிச் சென்ற
வலி புரிகிறது
இப்போது
தொட்டுச் செல்ல
ஆசைபடுகிறேன்
நீ எட்டிச் சென்றுவிட்டாயே ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வணக்கம்
ReplyDeleteகற்பனை வரிகள் நன்று இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை...
ReplyDelete