| தியாகிகள் எல்லாம் | |
| வியாதிகள் போல் | |
வந்து
வந்து சாகிறார்கள்
| |
இடி
மின்னலுடன்
|
|
| தீ மழை | |
| கைதட்டி சிரித்தனர் குழந்தைகள் ...! | |
அடை
மழை
|
|
| எச்சரிக்கை செய்கிறது | |
| ஆம்புலன்ஸ் ...! | |
வெள்ளப்
பெருக்கு
|
|
| உயிர்கோளம் பூண்டது | |
| முத்தம் ...! | |
எந்த
கண்களுக்கு
|
|
| தெரிவதில்லை | |
| கண்ணீரும் கழிவென்று ...! | |
| கனமழை | |
| லேசாகிப்போனது | |
| உழவன் மனம் | |
கனமழை
|
|
மகிழ்ச்சிவெள்ளத்தில்
|
|
உழவன் ...!
|
|
வயலோரத்தில்
|
|
| அழிகிய மலர்கள் | |
| நிலைக்கவில்லை நீண்டகாலம் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
தொலைகாட்சிக்கு ஓய்வளித்தது தொடர் மின்வெட்டு புத்தகமும் கையுமாய் கண்கள் ...!
முதலாவது புரியலை....
ReplyDeleteமற்றவையெல்லாம் அருமை...
வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா