![]() |
| மனமே ... |
மாதம்
தரித்த முதல்
|
மண்ணுடன்
மறையும் வரை
|
அழித்து
அழித்து எழுதும்
|
பேனாவில்
|
நீ
|
மட்டும்
எப்படி
|
அழியாமலே
இருக்கின்றாய் ...!
|
மனம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
நினைத்தக் காலங்களை விட மறந்த நேரத்தை அதிகம் நேசிக்கிறேன் அப்போது நீயும் நானும் உரையாடிக் கொண்டிருப்போம் நட்புடன் ...! ...

அருமை...!!!
ReplyDeleteமிக்க நன்றிகள் பல
Delete