விசித்திர உலகில் |
விதவிதமான முகங்கள் |
வியப்பில்
|
வந்துகொண்டிருக்கிறான்
|
எமதர்மன்
|
எழுந்து
நில்லுங்கள்
|
விதியை மதியால் வெல்ல ...! |
விதியை மதியால் வெல்ல ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பள்ளி விடுமுறை விட்டது உடனே ஆதி கிராமத்தில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன் தந்தையிடம் கூறினாள் ...
-
வாத்தியார் பையன் மக்கு எதிர் சொல்லானது ஆசிரியர் தினம் ..! முண்டாசு கவிஞன் ...
-
புயல் அடித்த சந்தோசத்தில் கரை புரண்டது அலை தந்தான் சுனாமி என்பதை மறந்து ...! ...
1.மரணம் என்பது உயிரினத்துக்கு வருவது கட்டாயம்
ReplyDelete2.அது எப்ப எப்படி வரும்ன்னு யாராலையும் சொல்லவும் முடியாது வரும் நபருக்கு தெரியவும் செய்யாது
3.உங்களுடிய கவிதை எனக்கு புரியலையே..?
என்ன சொல்ல வாரிங்க..?1
மரணம் என்பது உயிரினத்துக்கு வருவது கட்டாயம் - ஆமாம்
Delete2.அது எப்ப எப்படி வரும்ன்னு யாராலையும் சொல்லவும் முடியாது வரும் நபருக்கு தெரியவும் செய்யாது - ஏன் தெரியாது பீடி தண்ணி இது போன்ற இன்னும் கேட்ட பழக்கங்களால் தெரிய வருமே
3.உங்களுடிய கவிதை எனக்கு புரியலையே..?
என்ன சொல்ல வாரிங்க..?1
இன்றைய சூழலில் நோயிகள் எண்ணிக்கை அதிகம் அதே போல் எத்தனையோ உபாதைகள் உள்ளது உங்களுக்கு புரியும் என்று நினைக்கறேன்
அந்த மாதிரி தான் மரணம் வரும் முன் எழுந்து நிற்க சொல்கிறேன்
புரிந்ததா இல்லையா ?
சுருக்கமாக சொன்னால்
போலியோ சொட்டு மருந்தை நினைத்துக்கொள்ளுங்கள்
அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் பல
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றிகள் பல
Deleteமிக்க நன்றிகள் பல
ReplyDeleteமிக்க நன்றிகள் பல
ReplyDeleteஉங்கள் தளத்தை கண்டேன் வியந்து போனேன் அண்ணா சூப்பர்