| பன்னீரில் பருவமாகும் பூக்கள் |
| விதைக்காக |
வெயிலில்
முதிர்வடைவது போல்
|
என்னில்
பருவமான காதல்
|
விதைக்கப்படாமலே
|
தோல்வியில் முதிர்வடைகிறது ...!
|
முதிர் கன்னன் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
நினைத்தக் காலங்களை விட மறந்த நேரத்தை அதிகம் நேசிக்கிறேன் அப்போது நீயும் நானும் உரையாடிக் கொண்டிருப்போம் நட்புடன் ...! ...
அருமை....
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஎன்ன ஒரு எடுத்துக்காட்டு...!!!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete