கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -23


வாத்தியார் பையன் மக்கு 

எதிர் சொல்லானது 

ஆசிரியர் தினம் ..!


முண்டாசு கவிஞன்

நினைவு நாள் 

அவிழவில்லை ஜாதிவெறி ...!

4 comments:

  1. வணக்கம்
    உண்மையின் விளக்கம் அழகாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் அன்பு நன்றிகள் பல
      மேலும் தங்கள் கவிதை போட்டியின் தலைப்பில் நானும் எழுதியுள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்

      Delete
  2. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145