
விதை இல்லா விழுதொன்று |
வேரூன்றியது
மண்ணில்
|
அதற்கு
...
|
மழையெனப் பெயரிட்டேன்
|
நன்றிக் கடனாக ... |
கிளையற்ற தாகம் |
மதமற்ற
சேவை
|
இனமற்ற
பஞ்சம்
|
மொழியற்ற
பசி
|
இவைகளை தாண்டி வாழும் |
காற்றையும்
வளர்த்தது
|
மனிதா ? |
கருணைக்கு
இலக்கணமான
|
நீ
|
என்ன
செய்தாய் இந்த பூமிக்கு !
|
சிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html
அருமை...!
ReplyDelete