பாவியான
என்னை
|
பாவமாக
மாற்றினாள்
பவி ! |
பரிதவித்தேன் ...
|
பாவி மகளே |
சாவியானதால்
மீண்டும்
|
பாவியானே
...!
|
பாவியானே ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
ஆஹா
ReplyDeleteமிக்க நன்றிகள்
Deleteஅடப் பாவமே!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteபரவாயில்லை.... நமக்கு கொடுப்பினை அப்படி...!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteநல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅழகு வரிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅட பாவமே....!
ReplyDeleteenna pavame? ellam unmai thane...
Delete