| விரல் பிடிக்க ஆசை |
| விழி பிழம்பில் |
நிலா
|
வரைந்து
விட்டு
|
செல்கிறாள்
|
வானவில்லாட்டம்
...!
|
உலக
இசை தினம்
|
| கண்ணீர் அஞ்சலியில் |
| கானா …! |
மாராப்பிற்குள்
இசை
|
| மயங்கி உறங்கியது |
| குழந்தை ...! |
| கல்லை கடவுளாக்கி |
| கருவறையை |
| கல்லாக்கிவிட்டான் ...! |
| விளை நிலத்தில் |
| ஓர் கவிதை |
| முதிர்கன்னி ...! |
காலம்
கடத்தியது காற்று
|
தண்டனைக்குள்ளானது
|
கடிகாரம்
...!
|
வியர்வை
கலந்த மழை
|
இனித்தது
|
சிறுதுளி
பெருவெள்ளம்
|
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
அருமையான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிறந்த கவித்துளிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete