சரிசெய்ய முடியா |
பிழையைச் சொல்லியதால் |
சமாதியாகிறேன்
|
அடுத்த
ஜென்மத்திலாவது
|
இருவரும்
ஒரே பிரிவில்
|
பிறப்போம்
என்று !
|
சமாதியாகிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 15
Labels:
புத்தகம்

கலிகால சீதை ...!
உன்னுடன் பேசிய வார்த்தைகள்
மண்ணுடன் மறைவதற்குள்
கண்ணுடன் வருவாய் என
காற்றைக் கடன் வாங்கி
காத்திருக்கிறேன் ...
கலிகால சீதை ...!
Labels:
காதல் கவிதைகள்

ஹிஷாலியின் ஹைக்கூ !
ஜாதிப்பறவையை
கொய்தது
கொய்தது
ராமன் அம்பு ...!
Labels:
ஹைக்கூ

அருவி இதழ் எண் - 20
குடிகார அண்ணா |
தேடினான் |
தங்கமான மாப்பிள்ளை…! |
அரை இரவு |
ஆவலுடன் காத்திருக்கும் |
கனவு …! |
மறைந்த நினைவுகள் |
உயிர்பெற்றது |
கவிதையில்
..!
|
Labels:
புத்தகம்

Subscribe to:
Posts (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...