மரணம் ...!
பல நாள் 
அழுத சோகத்தை 
ஓர் நாள் இழக்கிறேன்
மரணத்தின் படுக்கையில் ...!

எத்தனை மரணங்கள் 
வந்து போனாலும் 
எழுதுகோல் இறப்பதில்லை 
எழுதியவன் விதி மட்டம் 
இறக்கிறது ...!

உயிரில்லா காற்று 
உயிர் வாழ்கிறது 
உயிர் உள்ள மனிதன் 
உயிர் இழக்கிறான் 
உலகம் வெறும் மரத்தால் 
நிரம்பிவிடக்கூடாது என்று ...!4 comments:

 1. // உயிரில்லா காற்று
  உயிர் வாழ்கிறது... //

  அருமை...

  ReplyDelete
 2. சிறப்பான கவிதை! நன்றி!

  ReplyDelete
 3. சிறந்த பகிர்வு

  ReplyDelete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...