| பேசா தீபம் | |
| பேசும் தீபத்தை | |
| அணைப்பதல்ல தீபாவளி | |
| பசிக்கும் கோயிலில் | |
| பணத்திரியை | |
| தூண்டுவதே தீபாவளி ! | |
| கல்லறையை சுருக்கி | |
| கண்ணீரால் களிப்பதல்ல | |
| தீபாவளி | |
| கண்கள் சிரிக்க | |
| காளையர் புசிக்க வருவதே | |
| தீபாவளி | |
| மழையில்லா இடி | |
| மனமில்லா மின்னல் | |
| மலர்வதல்ல தீபாவளி | |
| மண்ணை பொன்னாக்கி | |
| மனித சக்தியை ஒன்றாக்கும் | |
| தீப ஒளியே தீபாவளி | |
| ஓராயிரம் சுவாசங்கள் | |
| ஒசோனை ஓட்டையாக்கி | |
| ஒருக்குலைய வைப்பதல்ல தீபாவளி | |
| ஒன்றே குலம் | |
| ஒருவனே தேவன் என்று | |
| நன்றே செய்யத் தூண்டுவதே தீபாவளி | |
| போட்டி பொறாமையுடன் | |
| பண்பாட்டை பாழாக்குவதல்ல | |
| தீபாவளி | |
| புத்தாடை போனஸ் பலகாரத்துடன் | |
| புண்ணிய ஆத்மாக்களை | |
| வணங்குவதே தீபாவளி | |
| எண்ணெய் குளியலில் | |
| எண்ணிலடங்கா பாவங்களை | |
| கழுவுவதல்ல தீபாவளி | |
| எதிரியை நண்பனாக்கி | |
| எச்சிலையை தேடும் பசிக்கு | |
| எட்டா புகழை தேட வழி
|
|
| மதுவை குடித்து | |
| மாவட்டம் மாவட்டமெல்லாம் | |
| வன்முறையை வளர்ப்பதல்ல தீபாவளி | |
| மரண வயது நூறாக்கி | |
| மகிழ்ச்சியுடன் | |
| வாழ்ந்து காட்டுவதே | |
| சிறந்த தீபாவளி | |
ஒளி காட்டும் வழி !
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
இதயம் ----------- ஆறடி மனிதனின் ஆயுள் ரேகை..! மரணம் ----------- தினமும் ...
அருமை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteவணக்கம்
ReplyDeleteஉங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக சந்தோசமாக உள்ளது கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறோம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான ஆக்கம். பாராட்டுக்கள். வெற்றிபெற வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா
Deleteமண்ணை பொன்னாக்கி
ReplyDeleteமனித சக்தியை ஒன்றாக்கும்
தீப ஒளியே தீபாவளி
அருமை...!
மிக்க நன்றிகள் அக்கா
Deleteதீபாவளியைப் பற்றிய ஒரு புது சிந்தனையுடன் கவிதை புனைந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDelete//எட்டா புகழை தேட
வலி காட்டுவதே தீபாவளி// வழி என்று இருக்க வேண்டுமோ?
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
மிக்க நன்றிகள் அம்மா
Deleteஎதிரியை நண்பனாக்கி
ReplyDeleteஎச்சிலையை தேடும் பசிக்கு
எட்டா புகழை தேட
வலி காட்டுவதே தீபாவளி
கருத்துள்ள வரிகள்..பாராட்டுக்கள்..!
மிக்க நன்றிகள் அக்கா
Deleteகவிதை அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஉண்மைதான்..அப்படி ஒரு தீபாவளி வரட்டும் இந்த வருடம்
ReplyDeleteவாழ்த்துகள் ஹிஷாலி
நன்றிகள் அக்கா
Deleteஒன்றே குலம்
ReplyDeleteஒருவனே தேவன் என்று
நன்றே செய்யத் தூண்டுவதே தீபாவளி...
நல்ல வரிகள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
mikka nanrikal akka
Deleteஎதிரியையும் நண்பனாக்கும் வித்தையை சொல்லும் வரிகள்.. சிறப்புங்க.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்தக்கள்.
மிகவும் அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDelete''..மண்ணை பொன்னாக்கி
ReplyDeleteமனித சக்தியை ஒன்றாக்கும்
தீப ஒளியே தீபாவளி...''
Eniya vaalththu,
Vetha.Elangathilakam.