![]() |
"செல்" அடிச்ச பேசாதே
"செல்" அடங்கிவிடும்
சேருமிடம் தெரியாமல் ...!
|
சென்ரியு - செல் அடங்கிவிடும்
Labels:
சென்ரியு

Subscribe to:
Post Comments (Atom)
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
-
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில் மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும் முழு மூச்சின் கடவுளே நீ இரு பார்வை கோட்டில் ஓர் இதயமாகத் தமிழ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
உண்மை! படங்கள் பயங்கரம்!
ReplyDeleteஎண்ணன பண்ணுறது இந்தப் படத்தை பார்த்தாவது சில பேர் திருந்தட்டுமே
Deleteபடமும், எச்சரிக்கை வாசகமும் அருமை.
ReplyDeleteஇங்கு எங்கள் ஊர் திருச்சியில், போலீஸார் மிகப்பெரிய விளம்பரப் பலகை வைத்துள்ளார்கள்.
அதில் உள்ள வாசகம்.
===================
”வாகனம் ஓட்டிகளே !
வாகனம் ஓட்டும் போது தயவுசெய்து
கைபேசி அழைப்பினை ஏற்காதீர்கள்!
அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்”
மிகவும் சரியான வாசகம் தான் பார்க்கலாம் இதைக் கண்டு எத்தனை பேர் மாறுகிறார்கள் என்று நன்றிகள் ஐயா
Deleteஉண்மை...
ReplyDeleteஆம் அண்ணா
Deleteநன்றிகள