![]() |
கரு வளர்ச்சி முதல்
குரு பெயர்ச்சி வரை
வாழ்ந்துவிட்டேன்
பலன் என்னவோ
முதிர் கன்னி ...!
|
முதிர் கன்னி ...!
Labels:
பெண்ணியக் கவிதை

Subscribe to:
Post Comments (Atom)
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
-
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில் மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும் முழு மூச்சின் கடவுளே நீ இரு பார்வை கோட்டில் ஓர் இதயமாகத் தமிழ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
//குறு பெயர்ச்சி வரை // தவறு
ReplyDelete’குரு ’ என்று மாற்றி விடவும்.
முதிர்க்கன்னியின் வருத்தத்தை நன்றாகவே பதிவு செய்துள்ளீர்கள். யாருக்கும் அந்த நிலை வரக்கூடாது.
கருத்திற்கு வருகைக்கும் மிக்க நன்றிகள் ஐயா
Deleteவேதனை...
ReplyDeleteஆம் அண்ணா இதே மாதிரி எத்தனையோ பெண்கள் இன்னும் இருக்கிறார்கள் ...
Deleteயாருக்கும் வரக்கூடாத நிலை
ReplyDeleteவந்து கொண்டே தான் இருக்கிறது என்ன செய்வது அண்ணா காலம் மாறும் என்று தான் நினைத்துக்கொள்ள வேண்டும்
Deleteகருத்திற்கு நன்றிகள் அண்ணா
குறுங்கவிதை அருமை.. விதிபயன்தான் சில பெண்களுக்கு.. கொடுமை.
ReplyDeleteஆம் சரியான கருத்து அக்கா நன்றிகள் பல ..
Delete