![]() |
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில்
மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும்
முழு மூச்சின் கடவுளே நீ
இரு பார்வை கோட்டில்
ஓர் இதயமாகத் தமிழைக் கடந்த
கவிதை காவலனே என்றும்
ருசிக்கும் திரையில் ஜொலிக்கும்
(ணா) நாயனே தூயனே ஏகனே
நிலவும் தேயும் மலரும் மறையும்
திரியில் ஒளி தரும் சூரியனே
வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு !
(03.06.13)
|
கருணாநிதி - பிறந்த நாள் வாழ்த்துகள்...!
Labels:
வாழ்த்து

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றிகள் அண்ணா !
Deleteஅருமையான கவிதை. அதுவும் கருணாநிதி என்று வரிசையாய் அருமை. வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றிகள் அண்ணா !
Deleteஅருமையான கவிதை.. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..!
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள் அக்கா
Delete