![]() |
ஆயிரம் முறை யோசித்து
அரை முத்தம் தந்தேன்
என் அருகில்
யாரும் இல்லாததால்
இருந்தால் ....
ஆயிரம் முத்தம் தந்திருப்பேன்
இதய சத்தத்தில் ...!
|
ஆயிர முத்தம் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
-
அறத்துப்பால் - துறவறவியல் - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு தீம...
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
ரசித்தேன்...
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றிகள் அண்ணா !
Deleteமுத்த சத்தம் இங்கேவரை கேக்குது ஹா ஹா ஹா ஹா....!
ReplyDeleteஅருமை....!
என்னங்க கலாயிக் கிரிங்க நான் ஒரு கற்பனையத் சொன்னேன்
Deleteநன்றிகள்
அழகான கவிதை...
ReplyDeleteமுத்தம் பெருகட்டும்...
நன்றிகள் நண்பரே ...
Deleteஇரத்தின சுருக்கமான கவிதை பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அக்கா ...
Deleteஅரை முத்தம் என்றாலும் மறக்க முடியாத முத்தமல்லவா?!
ReplyDeleteஅருமை... அருமை
முதல் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் நன்றிகள்
Deleteகொடுத்தது அரை முத்தம் தான். ஆனால் பெற்றது எவ்வளவு ? சொல்லாமல் விட்டீர்களே!
ReplyDeleteஎல்லாம் சும்மா ஒரு கற்பனை தான் ஐயா ...
Delete