
வெடிக்க மறந்தது
விதைகள்
விளைய மறுத்தது
நிலங்கள்
காற்று மட்டும்
கேள்வி கேட்கிறது
காலனே
கலிகால விதியை மாற்றி
எழுதக்கூடாதா என்று !

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !!!!!
Delete