வேற்று உலகை படைக்க ...!

மலர்கள் மலர மறுக்கிறது 

சூரியன் சுற்ற வெறுக்கிறது 

நிலா நிலைத் தடுமாறுகிறது 

நச்சத்திரங்கள் நாணூகிறது 

இயற்கை இறக்க நினைக்கிறது 

ஆன்மாக்கள் அழிவை தேடுகிறது 

காற்று கரைகிறது 

காலம் சுருங்குகிறது 

இறைவன் மட்டும் இன்னும் 

சந்தோசமாய் இருக்கிறான் 

வேறொரு உலகத்தைப் படைக்க ...!

4 comments:

 1. உண்மைதான்! அருமையான சிந்தனை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா !!!

   Delete
 2. அப்படியே நடக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா !!!!!!!

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு நிலா!

உயிர்கள்  விளையாடும் காட்டில் ஒரு பொம்மை  பூவாய் பூத்திருக்கிறேன் பரித்துக் கொள்ள  விரல்கள் வ...