
நீ என்னைக் கண்டதும்
இதயம் இமையானது
கன்னம் கனமானது
பார்வை நெருப்பானது
ஸ்பரிசம் மட்டும்
பழகிய பின்
பருகிக்கொள் என்றுதும்
அரைப் புன்னகையால்
அகிம்சை மொழி வார்க்கையில்
சுதந்திரமானேன் நம் காதலில் ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா !
Deleteஅருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteஅழகிய காதல் கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா !
Delete