
கனவைச் சுமந்த
சில பேர்
கல்லறையில்
புதைந்து போனார்கள்
கல்லறையை சுமந்து கொண்டே
பல பேர்
கனவை
புதைத்துவிட்டார்கள்
"அடடே "இது தான் விதியே ?

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இரண்டு வரிகளுக்குள் இதமாகச் சொன்ன உண்மை
ReplyDeleteமனதைக் கொள்ளையடித்தது .அருமை ! சிறப்பான
பகிர்வுக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .
நன்றிகள் அம்மா
Deleteஉண்மையான வரிகள்... வாழ்த்துகள் சகோதரி !!!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteஅருமை... உண்மை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteநிதர்சனம் அருமை
ReplyDeleteநன்றிகள் அகல்
Delete