
கல்வி கடல் அளவை விடப் பெரியது
வறுமை வான் அளவை விடக் கொடியது
முயற்சி மட்டுமே முற்றுப் புள்ளியைத்
தடுத்துவிடும் !

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முயற்சி பலரும் அறியட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றிகள் அண்ணா !!!!!!!
Deleteஎல்லாத்துக்கும் வேணும் முயற்சி
ReplyDeleteஆம் சரியானக் கருத்து !!!!!
Delete