மடியும் பிஞ்சினம் ...!

ஓர் உயிர் 
மரணித்தும் 

ஓராயிரம் உயிர் 
ஜெனித்தும் 

வாழும் மண்ணில் 
வரலாறு படைக்கிறது 

தாசிகள் திருந்திவிட்டார்கள் 
வேசிகள் குறைந்துவிட்டார்கள் 

ஆனால் வேட்டையாடும் 
மனித நாற்றுக்களால்  

பாசி படியும் பாலியிலில் 
மூழ்கி மடிகிறது பிஞ்சினம் ...!
6 comments:

 1. இன்றைய நிலை...

  மாற வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. விரைவில் மாறும்

   நன்றிகள் அண்ணா

   Delete
 2. நறுக் என தெரிக்கும் சுறுக் கவிதை! அருமை!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. Replies
  1. தங்கள் முதல் வருகைக்கு அன்பு நன்றிகள்

   மேலும் தொடர்ந்து உங்கள் பின்னுட்டத்தை தந்து ஊக்குவியுங்கள்
   நன்றி !

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...