வனவாசத்தில்
வானவில்
சீதா ....ராமனைத் தேடி ...!
தகுதி தராதரம்
பார்ப்பதில்லை
மருந்துகள் ...!
நட்சத்திரங்கள்
பூமிக்கு வருகை
தீபாவளி ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிறப்பான ஹைக்கூ கவிதைகள்! மூன்றும் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசூப்பர்ப்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete