பொங்கல் ஹைக்கூக்கள்சர்க்கரை நோயாளிக்கு 

அக்கறை சொன்னது 

பொங்கல்....!


இனிப்பு ராணிக்கு

பட்டாபிஷேகம்


பொங்கல்...!ஒரு மதக் கிளையிலே 

இரு மதக் கொண்டாட்டம் 

பொங்கல் விடுமுறை...!


2 comments:

  1. கடைசி படம் மிகவும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்றால் கவி நன்றாக இல்லையோ ?அண்ணா சும்மா தெரிந்துகொள்ள தான் கேட்டேன் தவறாக எண்ண வேண்டாம்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்