நகைச்சுவை ...!




ரமா எங்கடி போற ...

அதுவா அக்கா குழந்தை வாரம் கேட்டு சாமியாரப் பாக்கப் போறேன்

முதல்ல உங்க மாமியார காசிக்கு அனுப்பு அப்புறம் குழந்தைச் செல்வம் என்ன எல்லா செல்வமும் உன் வீடு தேடி வரும்

எப்படிக்கா ...?

ரெண்டும் சந்நியாசி பேய்கள் .....

ஹா ஹா ஹா ஹா




2 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145