முள்ளில் ரோஜா - # 6



வாலிபத்தின் போதை காதல் 

வாழ்க்கையின் பாதை சாதல் 

இரண்டிற்கும் நடுவில் 

இதழ்கள் மட்டுமே பேசுகிறது 

வரதட்சணையா ? வாரிசா ? 

இறுதியில் நீதிபதிக் கூண்டில் 

ஒற்றை ரோஜா...!

4 comments:

  1. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. இதை யாவரும் புரிந்தால் நலம்.. அழகான படைப்பு..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அகல் தொடர்ந்து இப்பதிவுக்கு உங்கள் கருத்துக்களை தந்து உதவும் படி கேட்டுக்கொள்கிறேன்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145