இரண்டு உயிர்கள் ...!

நண்பனின் திருமணத்தில் 

என் நாயகி 

திருடிவிட்டேன் அவளை 

அலுவலக அடையாள 

அட்டை போல் ஞாபகமாய் 

மணி பர்சில் 

உறைந்து கிடக்கிறது 

இரண்டு உயிர்கள் ...!2 comments:

  1. Replies
    1. தெரியவில்லை அண்ணா தேடிகொண்டிருகிறேன் கிடைத்ததும் உங்களிடம் தான் முதலில் கூறுகிறேன் ஒகே நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்

புத்தனை போலவே  தியானத்தில் இருக்கிறது  நூலகத்தில் புத்தங்கள்  ராப்பிச்சை  ஒளிவீசுகிறது  தட்...