திருமணம் - ஹைக்கூ
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
இதயம் ----------- ஆறடி மனிதனின் ஆயுள் ரேகை..! மரணம் ----------- தினமும் ...
-
வாயில்லா ஜீவராசிக்கு வாழக் கற்றுத்தந்தது சருகுகள்...! இறந்தகாலத்தில் உரமான...
சிறப்பான ஹைக்கூக்கள்! கடைசி ஹைக்கூ கலங்க வைத்தது!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஇருந்தும் அந்த கடைசி ஹைக்கூ என் கடைசி நிமிடங்களில் எழுதியது அண்ணா அதற்கு மூன்றாம் பரிசு கிடைக்கும் என்று நான் நம்பவே இல்லை இப்போது பார்த்தால் மகிழ்ச்சியாக உள்ளது.
அனைத்தும் அருமை...
ReplyDelete// தாய் தந்தை
ReplyDeleteஅறுபதாம் கல்யாணம்
தலைமறைவில் மகள் ...!
(முதிர் கன்னி ) // உயிரைக்கொல்லும் வலியை சில வார்த்தைகளால் அடக்கி விட்டீர்கள்... அருமை..
மிக்க நன்றிகள் அகல் இன்றைய சூழலில் இந்தமாதிரி நிறைய நடக்கிறது நானும் கண்ணால் பார்த்திருக்கிறேன் அந்த சோகம் தான் என்னை கவி எழுத தூண்டியது நன்றிகள் அகல்
Delete