வெற்றியை நோக்கி ....!


வலிகளின் விழிகளில்
வடிகின்ற துளியில்
முகங்கள் நனைந்து
முடிக்கின்ற கதையல்ல இது ?

துடிக்கின்ற மனதில்
துடைக்கின்ற சுகங்கள்
பட்ட அவமானத்தில்
படைக்கின்ற யுகங்களாய்

விடியும் நாளை எண்ணி
விதைக்கிறது வீழ்ந்த நெஞ்சம்
வெற்றியை நோக்கி ....!

2 comments:

  1. உற்சாக தரும் வரிகள்...

    ReplyDelete
  2. இன்றும் 43 பகிர்வுகள்... படித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...