வேண்டாம் வேண்டாம் ...!


கற்றத் தமிழை மறக்க வேண்டாம்
கயவர்களை எப்போதும் வெறுக்க வேண்டாம்

தந்தை தாயை மிதிக்க வேண்டாம்
தற்பெருமையை தானாகவே பேச வேண்டாம்

போகாத இடமெல்லாம் போக வேண்டாம்
போனபின்பு நடந்ததையென்னி வருந்த வேண்டாம்

அஞ்சாமல் பொய்யெல்லாம் கூற வேண்டாம்
அடுத்தவரை குறை சொல்லி திரிய வேண்டாம்

தீயவழி நண்பரோடு சேர வேண்டாம்
தீண்டாமை வன்முறையை செய்ய வேண்டாம்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)